Advertisment

பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக அந்தஸ்து ரத்து!இந்தியா அதிரடி!

j

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி,

Advertisment

’’வர்த்தகத்திற்கு உகந்த நாடு என பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகையை திரும்பப்பெற்றது இந்தியா. பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியாக எந்த சலுகைகளும் வழங்கப்படமாட்டாது. சர்வேத அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது’’என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
modi Pakistan kashmir arunjetli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe