rahul gandhi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லீயும் நாட்டின் பொருளாதாரத்தையேசீரழித்து விட்டதாக அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இவர்கள்இருவரின் செயல்பாட்டால் நாட்டின் பொருளாதாரம் குற்றுயிர்பட்டுக்கிடப்பதாகவும், உடல்நிலை காரணமாக நிதியமைச்சர் செயல்பாடற்று இருப்பபதால் இன்னும் மோசமான நிலையை இந்திய பொருளாதாரம் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ள ராகுல் ''அறையில் அடைந்துள்ள அருண் ஜெட்லீ ஆழ்ந்த உறக்கத்தில் மோடி'' என விமர்சித்துள்ளார்.