/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arun jaitley.jpg)
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டுவரவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எட்க்கப்பட்டது. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை இந்தியா கொண்டு வருவதே மத்திய அரசின் இலக்காக இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையான 2ஆம் ஆண்டு நிறைவு தினைத்தையொட்டி மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பேட்டி.
மேலும், நடப்பாண்டில் தனிநபரின் வருமான வரி அக்டோபர் முப்பது வரைக்குள் 20.2% ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 6.6%ல் இருந்து 9%ஆக உயர்ந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)