Advertisment

தாயின் செட்டுப்பல்லை உடைத்த சிறுமி கொலை - கொடூர இளைஞருக்கு சிறை!

ரக

கர்நாடகாவின் பொலிகவுன் என்ற கிராமத்தில் தாயின் செட்டுப்பல்லை தவறுதலாக உடைத்த ஆறு வயது சிறுமியை கை, கால்களை கட்டி நீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக விசாரணை செய்து வரும் காவல்துறையினர், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

arrest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe