Advertisment

தூதுவராக ஏ.ஆர்.ரகுமான்!! -கெளரவ படுத்திய சிக்கிம்!!

இயற்கை அழகிற்கு பெயர்போன சிக்கிம்காலப்போக்கில் உயிரியல்சுற்றலாத்தலமாக உருவெடுத்து தற்போது இயற்கை கொஞ்சும் அழகுடன் மிளிர்ந்து வருகின்றது.

Advertisment

அதேபோல் இந்தியாவில் இயற்கை விவாவிசயத்தில் முதல் மாநிலமாகவும், முன்னுதாரண மாநிலமாகவும்சிக்கிம் இருந்து வருகிறது. இப்படி இயற்கை அழகிற்கு பெயர்போன சிக்கிம் மாநிலத்தின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

ar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

ஏற்கனவே கடந்த ஆண்டேஅவர் சிக்கிம் மாநிலத்தின் மாநில வர்த்தக மற்றும் வணிக வர்த்தக தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார்ஏ.ஆர் ரகுமான்.தற்போது சிக்கிம் மாநிலத்தின் மாநில தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதுகுறித்து சிக்கிம் அரசு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுபற்றி சிக்கிம் மாநில முதன்மைதலைமை செயலர் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் சிக்கிம் மாநிலத்தின் பெருமைகளை அரசின் சாதனைகளை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உலக அரங்கிற்கு எடுத்துச்செல்வார் என குறிப்பிட்டுள்ளார்.

a.r.rahaman Popular Brand of India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe