Advertisment

தலைவர் பதவியை ராஜினாமா செய்த நடிகர்....

anupham kher

மூத்த பாலிவுட் நடிகரான அனுபம் கெர் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி தலைவர் பொருப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச அளவிலான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதால் இந்த தலைவர் பொருப்பை ராஜினாமா செய்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் பூனேவிலுள்ள திரைப்பட கல்லூரியின் தலைவராக பொருப்பேற்றார். இதற்கு முன்பு சிபிஎஃப்சி தலைவராகவும், நேஷனல் ஸ்கூள் ஆஃப் ட்ராமாவின் தலைவராகவும் பொருப்பில் இருந்தார். 2004 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ மற்றும் 2016ல் பத்ம பூஷன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Bollywood Pune ftii
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe