/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/201809060759364407_1_UP-Anti-Romeo-Squad2._L_styvpf.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உத்தரபிரதேசம் மாநிலதத்தில் பெண்களிடம்கேலி மற்றும்கலாட்டா செய்யும் ஆண்களிடம் இருந்து பாதுகாக்க அம்மாநில முதல்வர் ஆதியோகித்நாத் ஆன்டி-ரோமியோ படை என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/201809060759364407_UPs-AntiRomeo-squad-accosts-couple_SECVPF_0.gif)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அவர் உருவாகியுள்ள அந்த ஆன்டி-ரோமியோ படை பூங்கா, சாலையில் பெண்களை கேலி கிண்டல் செய்யும் ஆண்களுக்கு தண்டனை தந்து வருகின்றனர். இந்நிலையில்கான்பூர் மாவட்டம் காடிட் பகுதியில் ஒரு பூங்காவில் ஒரு இந்து பெண்ணும் முஸ்லீம் இளைஞரும் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ஆன்டி-ரோமியோ படையினர் அவர்களை பிடித்து எச்சரித்தனர். பின்னர் அந்த பெண்ணை அந்தஇளைஞரின் கையில் ராக்கி கட்டவைத்தும், தான் செய்தது தவறு என அந்த இளைஞரை அந்த பெண்ணின் காலில் விழவைத்து மன்னிப்பு கோரவைத்தும்அதை புகைபடமெடுத்து வெளியிட்டுள்ளனர் ஆன்டி -ரோமியோ படையினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)