அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி!

ANNA HAZARE

கடந்த 2011 ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர்அன்னா ஹசாரே. இந்தநிலையில்தற்போதுஅன்னா ஹசாரே நெஞ்சு வலி காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலையைமருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

anna hazare social activist
இதையும் படியுங்கள்
Subscribe