மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
Advertisment
இதில் இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த 542 மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அமித்ஷா போட்டியிட்ட குஜராத்தின் காந்திநகர் தொகுதியின் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி காங்கிரஸ் வேட்பாளர் சாவ்தாவை விட அமித்ஷா 1 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.