Advertisment

மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கண்டிப்பாக 282 தொகுதிகளில் வெற்றி பெறும்- பாஜக தலைவர் அமித்ஷா பேட்டி...

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் நேற்று ஏழு மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்டத்தேர்தல் நடைபெற்றது. மே 19 ஆம் தேதி கடைசி மற்றும் 7 ஆம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Advertisment

amitshah interview about election results

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பாஜக தலைவர் அமித் ஷா இந்த தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், "பாஜக 282-க்கும் அதிகமான தொகுதிகளில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். மேலும் எங்களது கூட்டணி வெற்றிப்பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையும் உயரும். தேர்தல் நிலவரம் குறித்து நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெரும் என்பதை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்யும்" எனக் கூறியுள்ளார்.

Amit shah loksabha election2019
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe