உத்திரபிரதேசத்தில்ஒரு மாணவருடைய தேர்வு நுழைவு சீட்டில்நடிகர் அமிதாப் பச்சன் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்திலுள்ள பிரபலராம் மனோகர் லோஹியா பல்கலைகழகத்திற்கு கீழ் இயங்கி வரும்ரவிந்தர சிங் ஸ்மராக் மஹாவித்யாலா கல்லூரியில் ஒருமாணவருக்கு கொடுக்கப்பட்டதேர்வு நுழைவுச்சீட்டில் அந்த மாணவரின்புகைப்படத்திற்கு பதிலாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் புகைப்படம் அச்சிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

student

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

பி.எட் இரண்டாம் வருடம் தேர்வெழுத தயாராகி இருந்த மாணவர்அமித் திவேதி. அவர் இது பற்றி கூறுகையில் நான் என் தேர்விற்கான விண்ணப்பத்தில் என் பெயர் புகைப்படம் உட்பட அனைத்தையும் தெளிவாக பதிவு செய்திருந்தேன் ஆனால் இப்படி வந்திருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனக்கூறினார். இதுபற்றி கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள பதிலில் இது மாணவர் செய்த பிழையாக இருக்கலாம்அல்லது இணையதள பதிவின்போது ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கலாமே தவிர இந்த தவறுக்குகல்லூரி பொறுப்பல்ல எனக்கூறியுள்ளார்.

Advertisment