உத்தரப்பிரதேசத்தின் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா விழாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று கலந்துகொண்டு புனித நீராடினர். கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா வரும் மார்ச் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.