Advertisment

மீண்டும் அமித்ஷா -பாஜக மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

இன்று டெல்லியில் பாஜக மாநில தலைவர்கள் ஆலோனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குஉறுப்பினர்களை அதிளவில் சேர்க்க சிவராஜ்சிங் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

 Amit Shah again- BJP leaders meeting

மேலும் மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட்,ஹரியானா, டெல்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைவராக அமித்ஷாவே தொடர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அமித்ஷா தலைமையில் பாஜக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

modi amithshah
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe