பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதாக தகவல்.