"ராகுல் பாபா உங்களுக்கு எண்ணத்தெரிந்தால் நீங்களே எண்ணுங்கள். நங்கள் பொதுமக்களுக்கு என்ன செய்துள்ளோம் என்பதை எண்ணி உங்களிடம் சொல்வதற்கு எனக்கு இத்தாலியர்களையும் தெரியாது, இத்தாலி மொழியும் தெரியாது. மோடியின் அரசாங்கம் ராஜஸ்தான் மக்களுக்காக 116 திட்டங்கள் வரை கொண்டுவந்துள்ளனர். ஆனால், இன்னும் காங்கிரஸ் கட்சியினர் மோடி என்ன செய்திருக்கிறார் என்று கேட்கிறார்கள்" என்று பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ராஜ்சமந்தில் நடைபெற்ற பேரணியில் கூறியுள்ளார்.
ராகுல் உங்களிடம் சொல்வதற்கு எனக்கு இத்தாலி மொழி தெரியாது-அமித்ஷா
Advertisment