அமிர்தசரஸ் ரயில் விபத்து - பஞ்சாப் அரசுக்கு மோடியின் உத்தரவு

tw

அமிர்தசரஸ் ரயில் விபத்தில் 50 பேர் பலியான பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமிர்தசரஸ் ரயில் விபத்து மிகவும் கவலையளிக்கிறது என்று தெரிவித்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

modi
இதையும் படியுங்கள்
Subscribe