உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 66 பேர் குணமடைந்தனர். அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 748 லிருந்து 834 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

america coronavirus prevention fund 21 crores india

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் கரோனாவைத் தடுக்க இந்தியாவுக்குக் கூடுதல் பொருளாதார நிதியாக ரூபாய் 21 கோடி தரப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் கரோனாவைத் தடுக்க 64 நாடுகளுக்கு ரூபாய் 13 ஆயிரம் கோடி நிதி வழங்குவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.