Advertisment

அம்பானி மகன் நிச்சயதார்த்த முன் உபசரிப்பு விழா !! குவிந்த பாலிவுட் !!

இந்திய தொழிலதிபர் மற்றும் இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா மும்பையில் நடைபெற்றது. அந்த நிச்சயதார்த்த விழாவிற்கு முன் நடந்த உபசரிப்புவிழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

ampani

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும் அவரது பள்ளித்தோழி ஸ்லோகா மேத்தாவுக்கும் காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மத்துடன் இவர்களது திருமணம் ஏற்பாடு செய்யப்பட உள்ள நிலையில் நேற்று ஆகாஷ் அம்பானிக்கும் ஸ்லோகா மேத்தாவுக்கும் மும்பையில் நிச்சயதார்த்ததிற்கு முன்உபசரிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisment

ampani

இந்த நிச்சயதார்த்த முன் உபசரிப்புநிகழ்ச்சியில் இந்திய திரையுலகை சேர்ந்த ஷாருக்கான்,ரன்பீர் கபூர், நடிகை ஆலியாபட் மற்றும் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அதேபோல் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதலர் மிக் சொனாஸுடன் கலந்துகொண்டார்.ஆகாஷ் அம்பானி ஸ்லோகா மேத்தா திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி நடனமாடி எல்லோரையும் வியக்கவைத்தார்.

mukesh ambani Mumbai
இதையும் படியுங்கள்
Subscribe