ADVERTISEMENT

தமிழகம், தெலுங்கானாவை தொடர்ந்து ஆந்திராவிலும் ஆல்-பாஸ்  

05:43 PM Jun 20, 2020 | kalaimohan

ADVERTISEMENT

நாடு முழுதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பல கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. 10 வகுப்பு மாணவர்கள் ஆல்-பாஸ் என தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய அரசுகள் முடிவெடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆந்திராவிலும் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை ஆந்திர அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT