/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zsdxhfcm.jpg)
நாடு முழுதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பல கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள்கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. 10 வகுப்பு மாணவர்கள் ஆல்-பாஸ் எனதமிழ்நாடு,தெலுங்கானா ஆகிய அரசுகள் முடிவெடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் ஆந்திராவிலும் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சிஎன்ற முடிவை ஆந்திர அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)