Advertisment

அனைத்து கட்சி கூட்டம்... அமித்ஷா அழைப்பு

 All party meeting… Amit Shah invites

Advertisment

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரம், தமிழகம்,டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களும்கரோனா பாதிப்பில்முன்னிலை வகித்து வரும் நிலையில்டெல்லியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அமித்ஷாஅழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 11 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில்பாஜக, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆலோசனை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

all party meeting amithshah corona virus
இதையும் படியுங்கள்
Subscribe