கார்த்திகை மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், சபரிமலை தொடர்பான விவகாரங்களை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இன்னும் சற்று நேரத்தில் அனைத்துக்கட்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
Follow Us