kerala

Advertisment

கார்த்திகை மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், சபரிமலை தொடர்பான விவகாரங்களை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனத்துக்கட்சி கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவது குறித்துதான் ஆலோசனை கூட்டம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு தரப்பினர் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பது குறிப்பிடத்தக்கது.