
நோக்கியா நிறுவனம்மீண்டும் சந்தையில்பிரபலமாகிவருகிறது. இந்தநிலையில் அதன் விளம்பர தூதராக பிரபல நடிகை ஆலியா பட் நியமிக்கப்பட்டிருக்கிறார். தீபாவளி மற்றும் தொடர்ந்து பண்டிகை காலங்கள் வரும் நிலையில் ஆலியா பட் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளது, மக்கள் மத்தியில் நோக்கியா ஸ்மார்ட் போன்களை இன்னும் பிரபலப்படுத்தும், என்று நிறுவனத்தின் துணை தலைவர் அஜய் மேத்தா தெரிவித்துள்ளார்.
Advertisment
Follow Us