மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் அறிவுரை கூறியுள்ளார்.

Advertisment

akshay kumar adices amitshah

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அக்‌சய் குமாரிடம், அமித் ஷாவிடம் நீங்கள் கேட்கவேண்டிய கேள்வி என்ன? என கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அக்‌சய் குமார், "அமித்ஷா அவர்களிடம் நான் கேட்கவேண்டியது ஒன்றே ஒன்று தான். உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். நம் நாட்டின் முக்கியமான நபர் நீங்கள். எனவே மாலை 6.30 மணிக்கு மேல் எதுவும் சாப்பிட வேண்டாம். அவர் அப்படிச் செய்தால் அனைவருக்கும் நல்லது" என கூறியுள்ளார்.