style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணையை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளதுபாட்டியாலா நீதிமன்றம்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஏர்செல் பங்குகள் மலேசியாவிலுள்ள மேக்சிஸ் நிறுவனத்தில் விற்கப்பட்டதில்முறைகேடுகள்குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போதுஜாமீனில்உள்ளார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
மேலும் இந்த வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐ சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டுமென டெல்லி பாட்டியாலாநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த விசாரணையில் கடந்தஜூலை 10-ஆம் தேதிவரை அவரை கைது செய்ய நீதிமன்றம்தடை விதித்திது வழக்கு விசாரணையை ஜூலை 10-ஆம்தேதிக்கு ஒத்திவைத்தது.
இதனை அடுத்து கடந்தஜூலை 10-ஆம்தேதிநடந்த விசாரணையில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 7 -ஆம் தேதிவரை தடை விதித்துள்ளது. மேலும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தையும் கைது செய்ய தடைவிதித்து உத்தரவிட்டதுபாட்டியாலா நீதிமன்றம்.
ஏற்கனவே கடந்த மாதம் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தநிலையில் அண்மையில் ஜூலை 19-ஆம் தேதிஏர்செல் மேக்சிஸ் வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு வழக்கை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.