ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகிய இருவரின் முன் ஜாமீன் மீதான மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம், ப.சிதம்பரம் ஆஜரானதை அடுத்து நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், இவர்கள் இருவரின் கைதுக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நவம் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.