ஏர் ஆசியா நிறுவனம்,தலைமை வணிகஅதிகாரியாக சஞ்சய்குமார் என்பவரை நியமித்துள்ளது.இவர் இந்த வருடம் டிசம்பர் மாதம் 3-ம் தேதி பொறுப்பேற்பார்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் ஆசியா நிறுவனம் கடந்த மாதம் டாடா குழுமத்தின் சுனில் பாஸ்கரன் என்பவரை நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.