Advertisment

அஞ்சலி செலுத்த ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் டெல்லி வந்தடைந்தார்...

afghan

முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், நேற்று உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். தற்போது அவருடைய உடல் இராணுவ வாகனத்தில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹாமித் கர்ஸாய் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி வந்தடைந்தார்.

Advertisment

Atal Bihari Vajpayee Afganishtan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe