Advertisment

பல முக்கிய, திருப்புமுனை வழக்குகளை விசாரித்த ஏ.டி.ஜி.பி. தற்கொலை...

பல முக்கிய முக்கிய வழக்குகளையும், திருப்புமுனை விசாரணைகளையும் விசாரித்தவருமான ஹிமான்ஷூ ராய் நேற்று மதியம் தனது வீட்டில்தற்கொலை செய்துகொண்டார்.

Advertisment

Himanshu Roy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

மும்பையில் ஏ.டி.ஜிபி.யாகபணியாற்றியவர், அவருக்கு வயது 51. நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த அவர் அதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்துகொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டிலிருந்தபோது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வழக்கறிஞர் பல்லவி கொலை, பத்திரிகையாளர் ஜே டே கொலை வழக்கு, 2013ம் ஆண்டு நடந்தஐ.பி.எல். சூதாட்ட முறைகேடுகள் உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mumbai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe