"மறுதேர்தல் நடத்த கூடுதல் செலவு ஏற்படுகிறது"- இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தகவல்! 

publive-image

தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடும் நடைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம், பரிந்துரைச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில், போட்டியிடுவதால் வெற்றிப் பெற்ற தொகுதிகளின் ஒன்றை ராஜினாமா செய்வதால், மறுத்தேர்தல் நடத்த அதிக செலவு ஏற்படுவதாக தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

எனவேம் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட அனுமதிக்கும் வகையில், தேர்தல் சீத்திருத்தங்ள் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

n
இதையும் படியுங்கள்
Subscribe