gautam adani

உலக பணக்காரர் பட்டியலில் வாரன் பஃபெட்டை முந்தி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் கௌதம் அதானி. ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு அமெரிக்க டாலரில் 123.7 பில்லியனாக உள்ளது. இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி ஏழாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலின் முதல் பத்து இடத்தில் 7 அமெரிக்கர்களும் 2 இந்தியர்களும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இடம்பிடித்துள்ளனர்.

Advertisment