Advertisment

பிரபல செய்தி நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம்

Adani Group bought the shares of the famous news company!

Advertisment

பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவி-யின் 29% பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது.

புதிதாக பல்வேறு தொழில்களில் முதலீடுகளை செய்து வரும் அதானிகுழுமம், அண்மையில் நடந்த 5ஜி ஏலத்தில் பங்கேற்றது. இந்த நிலையில், இந்தியாவில் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவி-யின் 29.18% பங்குகளை அதானி குழுமம் வாங்கி உள்ளது. மேலும், 26% பங்குகளை ஒரு பங்கு ரூபாய் 294 வாங்கிக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை கையகப்படுத்தியுள்ளதால் முக்கிய முடிவுகளை எடுக்கும் பங்குதாரராகவும் அதானி குழுமம் செயல்படும் எனத் தெரிகிறது.

adaani ndtv
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe