நடிகை வித்யாபாலன் சென்ற கார் விபத்து
நடிகை வித்யாபாலன் சென்ற கார் திடீர் விபத்திற்குள்ளானது. பாலிவுட் நடிகை வித்யாபாலன், இந்தியில் வெளிவந்த 'திடர்டி பிக்சர்ஸ்', 'கஹானி' ஆகிய படங்கள் மூலம் பிரபலமான இவர், விரைவில் வெளியாக உள்ள தும்ஹரி சலூ என்றபடத்த்தை விளம்பரப்படுத்தும் பணியில் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில் மும்பையில் அவர் காரில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக எதிரே வந்த மற்றொரு கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வித்யாபாலன்கார் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வித்யாபாலன் உயிர் தப்பினார்.Advertisment
Follow Us