நடிகை பிரியங்கா சோப்ராவும், பிரபல பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ்ஸும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது வயது வித்தியாசத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ்ஸும் சமீபத்தில் அவர்கள் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் செயின் ஆற்றில் படகில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது பிரியங்கா சோப்ரா நிலை தடுமாறி கீழே விழ பார்த்தார். உடனே நிக் அவரை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisment