Skip to main content

நடிகர் சாய்குமார் படுதோல்வி

Published on 16/05/2018 | Edited on 16/05/2018
saikumar

 

 

நடிகர் விஜய் நடித்த ஆதி, பாக்யராஜ் நடித்த வேட்டிய மடிச்சு கட்டு, ஜீவா நடித்த தெனாவட்டு படங்களில் நடித்தவர் சாய்குமார். பிரபல  நடிகரான இவர் கன்னடம், தெலுங்கு , மலையாளப்படங்களில் நடித்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிவில் 4,140 வாக்குகள் மட்டுமே பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்தார்.
 

சார்ந்த செய்திகள்