NN

மலையாள நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

மலையாள திரையுலகின் பிரபல நடிகர் மோகன்லால்தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தசைவலி காரணமாகமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அண்மையில் வயநாடு நிலச்சரிவின் போது பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்டுப் பணிகளில் ஈடுபட்ட நடிகர் மோகன்லால் அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.