நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் ஊட்டியில் திடீர் நிறுத்தம்

mithun

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் மெகாஅக்ஷய் திருமணம் அவருக் குசொந்தமான ஓட்டலில் எளிமையான முறையில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த முன்று நாட்களுக்கு ‌முன்பு டெல்லியில் பெண் ஒருவர் மிதுன் சர்க்கரவர்த்தி மகன் தன்னை ஏமாறற்விட்டதாகவும் அவருக்கு ஊட்டியில் இன்று திருமணம் நடைபெறுவதாகவும் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளி்த்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று டெல்லி போலீசார் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான ஓட்டலில் நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

mithun sakkaravarthi ooty
இதையும் படியுங்கள்
Subscribe