Advertisment

விபத்தில் இறந்த நடிகர் ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்ஃபி... மருத்துவமனை அதிர்ச்சி...

selfie

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ஹைத்ராபாத்திலுள்ள காமினேனி மருத்துவமனை ஊழியர்கள்நான்குபேர் அண்மையில் கார் விபத்தில் இறந்த நடிகர் ஹாரிகிருஷ்ணாவின் உடலுடன் மருத்துவமனைக்குள் எடுத்த செல்ஃபியைவெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

Advertisment

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் மகனுமான ஹரிகிருஷ்ணா, கடந்த 29-ஆம் தேதி தெலுங்கானா நல்கொண்டாவில் ஏற்பட்ட கார் விபத்திற்கு பிறகு அவர் ஹைதராபாத்தில் உள்ள காமினேனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கும் தருணத்தில்அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் 4 பேர் அவரின் உடலுடன் செல்ஃபி எடுத்துள்ளனர். தற்போது அந்த செல்பி இணையத்தில் வளம்வர இதற்கு அந்த மருத்துவமனை நிர்வாகம் பணியாளர்களின் அந்த செயலுக்குமன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.

hospital death accident actor telungana
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe