accident

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

மஹாராஷ்டிராவில் ராய்கட் மாவட்டத்தில் மலைசரிவில் பேருந்துஉருண்டு விபத்திற்குள்ளாகி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டதகவல்கள் வந்துள்ளது.

accident

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அந்த பேருந்தில் மொத்தம்34 பேர்கள் பயணம் செய்த நிலையில் அதில் பயணம் செய்த 33 பேர் அந்த விபத்தில் உயிரழிந்துள்ளனர்.இந்த கோர விபத்திற்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment