டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில்ஆம் ஆத்மிமுன்னிலை வகித்துவரும் நிலையில்தேர்தல் வியூகவல்லுநர் பிரசாத்கிஷோர்டெல்லிமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

AAP leading-Prashant Kishore thanks to the people of Delhi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றடெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கானவாக்கு எண்ணிக்கை 21 மையங்களில்இன்று காலை8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவரும்நிலையில், டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது. 12.09மணி நிலவரப்படிஆம் ஆத்மி 57 தொகுதிகளிலும்,பாஜக 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி53.6 சதவீதவாக்குகளும்,பாஜக39.31சதவீதவாக்குகளும், காங்கிரஸ் 4.10 சதவீதவாக்குகளும் பெற்றுள்ளது.

ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களை விட அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்லியில் ஆம் ஆத்மிகட்சிதொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

டெல்லிதேர்தலில் ஆம் ஆத்மிகட்சிக்குதேர்தல் பரப்புரைவியூகங்களைவகுத்து கொடுத்திருந்தார் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த்கிஷோர். தேர்தல் முடிவுகளில்ஆம் ஆத்மிதற்போதுமுன்னிலை வகித்துவரும் நிலையில், இந்தியாவின் ஆன்மாவைகாப்பாற்ற உறுதுணையாக நின்றடெல்லிமக்களுக்கு நன்றி எனபிரசாத்கிஷோர்தெரிவித்துள்ளார்.