
அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பல இடங்களில் பாஜகஆட்சியைபிடித்திருந்தாலும்பஞ்சாப்பில்ஆம்ஆத்மிஆட்சியைப் பிடித்தது அக்கட்சியினரைக் கொண்டாட்டமனநிலைக்குகொண்டு சென்றது.
அதனைத் தொடர்ந்துபகவந்த்மான் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்ட ஆம்ஆத்மிஅமைச்சரவை, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், பஞ்சாபில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 300யூனிட்மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு இன்று துவங்கி வைத்துள்ளது. இந்த நிகழ்வில் பஞ்சாப் முதல்வர்பகவந்த்மான், ஆம்ஆத்மிகட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கு பெற்றனர். ஆம்ஆத்மிகொடுத்த அதனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவருவதாகப்பஞ்சாப் முதல்வர்பகவந்த்மான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Follow Us