Advertisment

ஆதார் கட்டாயமா? - தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

athaar

ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத் தக்கதல்ல என்று கூறி பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் முதல் விசாரணை நடத்தி வந்தது.

Advertisment

இந்நிலையில், இன்றுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. ஆனால், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisment
aadar court Date supreme verification
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe