Advertisment

போயிங் விமானத்தை இயக்க 90 விமானிகளுக்குத் தடை!

90 pilots banned from operating Boeing aircraft

போயிங் விமானத்தை இயக்க 90 விமானிகளுக்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

போயிங் 737 MAX ரக விமானத்தை இயக்க 90 விமானிகளுக்குத்தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த தடைக்குப்பிறகு போயிங் விமானத்தை இயக்க மீண்டும் விமானிகளுக்கு முறையான பயிற்சி தரப்படும். போதிய விமானிகள் இருப்பதால் இந்த தடை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என மத்திய விமான போக்குவரத்து இயக்குநர் அருண்குமார் இதுதொடர்பாகதகவல் வெளியிட்டுள்ளார்.

Advertisment

spicejet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe