9 வயது சிறுவனை பாலியலுக்குட்படுத்திய 25 வயது இளம் பெண் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கேரளா மாநிலம் கோட்டயம் அருகே காலடி காடப்பாறயை சோ்ந்த இளம் பெண் திருமணமாகி ஓரு குழந்தை இருக்கிறது. கணவா் சுனில் தனியாா் வங்கியில் வேலை செய்து வருகிறாா். இவா்களின் பக்கத்து வீட்டை சோ்ந்த 9 வயது சிறுவன் இவா்களின் வீட்டு முற்றத்தில் அடிக்கடி கிாிக்கெட் விளையாட வந்துள்ளான்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது அந்த இளம் பெண் வீட்டுக்குள் அந்த சிறுவனை அழைத்து ஒளிந்துவிளையாடுவாா்களாம். அந்த நேரத்தில் சிறுவனிடம் அவர்தகாத உறவில் ஈடுபட்டு பாலியியல் தொந்தரவு செய்துள்ளாா் அந்த பெண். இது தொடா்ந்து நீடித்ததால் அந்த சிறுவனின் பழக்க வழக்கங்கள் மற்றும் உடல்நிலை மாற்றத்தை கண்ட பெற்றோா் அவனை அரசு மருத்துவமனைக்கு சென்று பாிசோதனை செய்துள்ளாா். அப்போது சிறுவன் பாலியியல் தொல்லைக்குட்படுத்தப்பட்டு இருப்பது தொியவந்தது.
இதனையடுத்து பெற்றோா்கள் போலிசில் புகாா் கொடுத்தனா். போலிசாா் விசாரணை நடத்தி அந்த இளம் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அந்த இளம் பெண்ணின் கணவா் சுனில் கூறும் போது எனது மனைவி இப்படி ஒரு தவறு செய்யவில்லை. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்குதான் இந்த மாதிாி பொய் புகாரை கொடுத்து கைது செய்துள்ளனா் என்றாா்.