ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சிப் பணிக்காக 80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

Advertisment

 80 thousand crore to Jammu and Kashmir

சிறப்பு அந்தஸ்து தரும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மாநில வளர்ச்சிக்காக 80 ஆயிரம்கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.