கரோனா தடுப்பு நடவடிக்கைள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (12/05/2020) இரவு 08.00 மணிக்குத் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
கடந்த இரண்டு நாட்களாகதன்னிறைவு இந்தியாதிட்டத்தின் கீழ் அம்சங்களை விளக்கும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களைசந்தித்து வந்தார். இந்நிலையில் இன்று மூன்றாம் கட்ட அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் இன்று 11 அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலானோர் விவசாய துறையை சார்ந்தேஉள்ளனர். நம் நாட்டு விவசாயிகளின் அனைத்து சவாலான சூழல் சூழ்நிலைகளிலும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். இன்று வெளியிடப்படும் 11 அறிவிப்புகளில் 8 அறிவிப்புகள்விவசாய உள்கட்டமைப்பை சார்ந்தவை. விவசாயம்,கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு இன்று திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.