72TH REPUBLIC DAY NATIONAL ADDRESSING FOR PRESIDENT OF INDIA

Advertisment

நாட்டின் 72-வது குடியரசுத் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (25/01/2021) இரவு 07.00 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

குடியரசுத் தலைவரின் உரை ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷனில் இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது. பின்னர் குடியரசுத் தலைவரின்உரை மொழி மாற்றம் செய்யப்பட்டுஇன்று இரவு 09.00 மணிக்கு அந்தந்த மாநில மொழிகளில் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.