/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gold vinayagar.jpg)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மும்பை கிழக்கு பகுதியில் பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிலையை அலங்கரிக்க 70கிலோ தங்கம் பயன்படுத்தபட்டுள்ளது. இந்த விநாயகர் சிலையை கண்கானிக்க ட்ரோன் கேமாராக்கள், சிலை வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் விண்ணில் பறக்கப்பட்டுள்ளது.
Advertisment
Follow Us