Advertisment

ஒரே வீட்டில் 6 பேர் தற்கொலை!! அதிகாரிகள் விசாரணை!!

அண்மையில் டெல்லியில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த11 பேர் ஒரேவீட்டில் மர்மமாக தற்கொலை செய்துகொண்டனர். அதேபோல் ஜார்கண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

sucide

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்த தற்கொலை சம்பவம்கடன் தொல்லை காரணமாக நடந்துள்ளதாகதெரியவந்துள்ளது. இந்த தற்கொலை சம்பவம் பற்றி அதிகாரகரிகள் நடத்திய சோதனையில்தற்கொலை செய்து கொண்ட ஆறு பேரில் ஒருசிறுவன் மட்டும்மாடியிலிருந்து தள்ளி கீழே விழுந்து இறந்துள்ளதுதெரியவந்தது, மேலும் இது தொடர்பாக தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி ஒரே வீட்டில் 6 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Investigation police sucide
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe